கடலூரில் மீன் அருங்காட்சியகம் மற்றும் கடற்கரை மேம்பாட்டுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்
தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சுப்ராயலு பூங்காவில் புதிய மீன் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நீலக் கொடி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களின் … Read More