தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி வெற்றி பெறுவது கடினம் – அண்ணாமலை
தமிழக அரசியலில் ஒரு மூன்றாவது அணி வெற்றி பெறுவது கடினம் என்று பாஜக முன்னாள் தலைவர் கே அண்ணாமலை கூறினார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ள நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் … Read More
