தமிழகத்தில் 50% பெண் அமைச்சரவை அமைக்க நாம் தமிழர் கட்சி முயற்சி!

இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, திரைப்பட இயக்குனரான சீமான், வரவிருக்கும் லோக் சபா தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கி உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களுக்கு பெண்களை வேட்பாளர்களாக நாம் … Read More

‘பீரியட்: எண்டு ஆப் சென்டென்ஸ்’ குறும்படம் ஆஸ்கார் விருதை வென்றது!

தமிழகத்தை சேர்ந்த திரு.அருணாச்சலம் முருகானந்தத்தின் மலிவு விலை நாப்கின் தயாரிப்பை அடிப்படையாக கொண்ட ‘பீரியட்: எண்டு ஆப் சென்டென்ஸ்’ என்ற குறும்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. சிறிய டாக்குமெண்டரி குறும்பட பிரிவில் பல்வேறு நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட குறும்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் … Read More

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: இந்தியா மன்னிக்காது!

தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற இளைஞன் வெடிபொருட்களுடன் சென்று இந்திய துணை-இராணுவத்தின் வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட துணை-ராணுவத்தினர் பலியாகிவிட்டனர். இந்திய துணை-இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதினால் பொது மக்களின் கோபம் இந்தியாவில் … Read More

தமிழகத்திற்கு பிரதமர் வருகை!

திருப்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். திருப்பூரில் தொடங்கப்படவுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கவும் பிரதமர் மோடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கறுப்புக்கொடி போராட்டம் பல கட்சிகள் அறிவித்துள்ளதால் … Read More

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 1970களில் இருந்ததைவிட மிகவும் அதிகரித்துள்ளது!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6.1% – ஆக அதிகரித்துள்ளது. இந்த சதவிகிதம் 1972-73களில் இருந்ததை விட அதிகமாகும். 2004-05ம் ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் வேலையின்மை விகிதம் 8.3%ஆக இருந்தது. இந்த நிலையை மேம்படுத்த பல பொது வேலைவாய்ப்பு கொள்கைகள் … Read More

70வது குடியரசு தினத்தன்று நேபாளத்திற்கு இந்திய அரசு நன்கொடை!

இந்தியாவின் 70 வது குடியரசு தினத்தன்று, 30 ஆம்புலன்ஸ் மற்றும் ஆறு பேருந்துகளை நேபாளத்திற்கு இந்திய அரசு நன்கொடை வழங்கியது. மேலும் நேபாளம் செழிப்பு அடைவதற்கு இந்திய அரசு தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தது. நேபால் நாட்டிற்கான இந்திய தூதர் மஞ்செவ் … Read More

சென்னை புத்தக கண்காட்சி நாளை (ஜனவரி மாதம் 20ம் தேதி) நிறைவு பெறுகிறது!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி நந்தனம் YMCA உடற்கல்வி இயல் இசை கல்லூரி மைதானத்தில் தொடங்கிய சென்னை புத்தக கண்காட்சி நாளை (20ம் தேதி) நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டை விட 5 கோடி ரூபாய் அதிகமாக சுமார் … Read More

நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி!

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் பனிப்பொழிவால் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், புல்வெளி, பூங்கா மற்றும் மலை சரிவுகளில் காஷ்மீர் போன்று காட்சி அளிக்கிறது. ஆனால் இங்குள்ள தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இந்த ஆண்டு வழக்கத்திற்கு … Read More

10% சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு தனியார் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% இடஒதுக்கீடு வரம்பை மீறி மத்திய அரசு சமீபத்தில் சட்டம் கொண்டுவந்துள்ளதாக … Read More

‘முத்தலாக் முறை’ தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

முத்தலாக் முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் முத்தலாக் தடை மசோதா குறித்த விவாதம் மேற்கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவால் நாட்டில் பிரிவினையை திணிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இந்த மசோதாவை … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com