தமிழக முகாம்களில் இலங்கை அகதிப் பெண்களின் வாழ்க்கை

1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது, ​​இலங்கையர்கள் பெரும்பாலனோர் இந்தியாவுக்கு அகதிகலாக இடம் பெயர்ந்தனர். பொதுவாக உலகளாவிய இலங்கையர்களைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் உள்ளன. இருப்பினும், அகதிகள் முகாம்களில், குறிப்பாக இந்தியாவில் உள்ள பெண்கள் … Read More

நீர் தர அளவுருக்களின் இயற்பியல் வேதியியல் மற்றும் புள்ளியியல் பகுப்பாய்வு

ஏரிகள் உயிரியல் ரீதியாக மிகவும் வேறுபட்ட மற்றும் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டு மேற்பரப்பு நீர் வாழ்விடங்களில் ஒன்றாகும். வடிகால் அமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் அதன் உபரி நீர் ஏரிகளுக்குள் பாய்வதே, ஏரி நீர் மாசுபடுவதற்கான முதன்மையான காரணம் ஆகும். முறையான தொடர்பு குணகம் … Read More

கனரக மாசுக்களின் இடமாற்றம் மற்றும் கட்டுப்பாடு

International Thermonuclear Experimental Reactor(ITER)-ல் பிளாஸ்மா எதிர்கொள்ளும் கூறுகளுக்கு கனமான/உயர்ந்த Z உலோகப் பொருட்கள் அவற்றின் சிறந்த பண்புகளால் விரும்பப்படும் பொருட்களாகும். இருப்பினும், வெப்ப அணுக்கரு இணைவு தொடர்புடைய வெப்பநிலையில், மையப் பகுதியில் உள்ள கனமான/உயர்-Z துகள்களின் குவிப்பு பிளாஸ்மாவைக் கணிசமாகக் … Read More

தினை சாகுபடியின் பொருளாதார பகுப்பாய்வு

தினை என்பது விவசாயக் குடும்பங்களின் முக்கிய மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவாகும். இது இரட்டை நோக்கமாக வளர்க்கப்படுகிறது; உலர்ந்த நிலங்களில் தானியம் மற்றும் தீவனம், குறு நிலங்கள் மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் பாசனம் இல்லாத நிலங்கள் ஆகியவற்றில் வளர்க்கப்படுகின்றன. R. Sreedhar, … Read More

சிறு விவசாயிகளின் விவசாய முறைகள்

விவசாய முறைகளில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளின் உள்ள சாதக மற்றும் பாதகங்களை தெரிந்து கொள்வதில்  விவசாயிகளிடையே பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒருங்கிணைந்த பகுப்பாய்வு கருவியைப் பயன்படுத்தி, ஒரு விதி அடிப்படையிலான இயங்கு ஒப்புருவாக்கம் (Dynamic Simulation) போன்று, இந்தியாவின் … Read More

யூடியூப் கருத்துகள் மற்றும் இடுகைகளுக்கான புண்படுத்தும் மொழிகளை அடையாளம் காணுதல்

சமூக ஊடக தளங்களில் புண்படுத்தும் படியான கருத்துகளை கண்டறிதல் என்பது கடந்த ஆண்டுகளில் தீவிரமான ஆராய்ச்சியாகவும் விவாதமாகவும் இருந்து வருகிறது. ஆங்கிலத்தை பூர்விகமாக அல்லாதா பெரும்பாலான  நாடுகளில், சமூக ஊடக பயனர்கள் தங்கள் இடுகைகள்/கருத்துகளில் பெரும்பாலும் குறியீடு கலந்த உரை வடிவத்தைப் … Read More

மண் மாசுபாட்டின் காரணிகளை கண்டறிதல்

  மாசுபாட்டின் அளவைக் கண்டறிய காந்த முறைகள் எளிமையானவை, விரைவானவை மற்றும் செலவு குறைந்தவை. அந்த வகையில், K. Mohammed Murthuza, et. al., (2022) அவர்கள் ஆய்வின் முக்கிய நோக்கம், காந்த உணர்திறன் ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வு மூலம் மானுடவியல் … Read More

கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் குறுக்கே சாலைப் பாலங்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு மேம்பாலங்கள் தான் தற்போது மக்கள் விரைந்து செல்ல ஒரே தீர்வாக உள்ளது.ஆனால்,  இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைப் பாலங்கள் வாகனச் சுமைகளுக்கும் அவற்றின் வேகத்துக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. புதிய பாலங்களை … Read More

தென்னை பயிர்கள் மீது காலநிலை மாறுபாடு பாதிப்புகள்

இந்தியாவின் தேங்காய் பயன்பாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய கிராமப்புறங்களில் உள்ள சிறு, குறு  தேங்காய் தோட்ட உற்பத்தியாளர்களின் பங்கு இன்றியமையாதது. தேசிய அளவில் தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு. இதற்கு, தமிழ்நாட்டின் காலநிலைகளுக்கும் உறுதியான சம்மந்தம் உள்ளது. தற்போது, … Read More

விவசாய உற்பத்தியில் ICT-களின் தாக்கம்

2020 ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் D. Rengaraj, et. al., என்பவர் மேற்கொண்ட ஆய்வில், பல விவசாயிகளை தேர்ந்தெடுத்து பல நிலைகளில் ஆய்வு செய்ததை தெளிவு படுத்தியுள்ளார். மேலும், ஆய்வின் நோக்கம் என்பது விவசாய உற்பத்தித்திறன், … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com