திருக்குறள் | அதிகாரம் 120

பகுதி III. காமத்துப்பால் 3.2 கற்பியல் 3.2.5 தனிப்படர் மிகுதி   குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.   பொருள்: காதலிப்பவர்களால் விரும்பப்படும் பெண்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப் பெற்றவர்கள் … Read More

திருக்குறள் | அதிகாரம் 119

பகுதி III. காமத்துப்பால் 3.2 கற்பியல் 3.2.4 பசப்புறு பருவரல்   குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற.   பொருள்: என்னை விரும்பிய காதலரின் பிரிவை அன்று ஒப்புக்கொண்டேன், ஆனால் இன்று நான் எனது … Read More

திருக்குறள் | அதிகாரம் 118

பகுதி III. காமத்துப்பால் 3.2 கற்பியல் 3.2.3 கண் விதுப்பு அழிதல்   குறள் 1171: கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யான்கண் டது.   பொருள்: என் கண்கள் அவரை காட்டியதால் அல்லவோ நீங்காத இக்காமநோயை நான் பெற்றேன். … Read More

திருக்குறள் | அதிகாரம் 117

பகுதி III. காமத்துப்பால் 3.2 கற்பியல் 3.2.2 படர்மெலிந்து இரங்கல் குறள் 1161: மறைப்போன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.   பொருள்: நான் இந்த வலியை மற்றவர்களிடமிருந்து மறைப்பேன்; ஆனால் அது நீரூற்று போல் பெருகுன்றதே.   … Read More

திருக்குறள் | அதிகாரம் 116

பகுதி III. காமத்துப்பால் 3.2 கற்பியல் 3.2.1 பிரிவாற்றாமை   குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்லரவு வாழ்வார்க் குரை.   பொருள்: புறப்பாடு இல்லையென்றால் சொல்லுங்கள்; பிரிந்துபோய் விரைந்து திரும்பி வந்தால், அதுவரை வாழ்ந்திருப்பவருக்கு சொல்வாயாக.   … Read More

திருக்குறள் | அதிகாரம் 115

பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.7 அலர் அறிவுறுத்தல்   குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால்.   பொருள்: மற்றவர்களின் பழிச்சொல்லினால் எனது உயிர் இன்னும் போகாமல் இருக்கிறது, அதற்கு காரணம் நான் … Read More

திருக்குறள் | அதிகாரம் 113

பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.5 காதற் சிறப்புரைத்தல்   குறள் 1121: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்.   பொருள்: மென்மையான இந்த பெண்ணின் வெண்மையான பற்களில் இருந்து வெளியேறும் நீர் பால் மற்றும் … Read More

திருக்குறள் | அதிகாரம் 114

பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.6 நாணுத் துறவுரைத்தல்   குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி.   பொருள்: காம நோயால் துன்புற்று, தன் காதலியின் அன்பிற்காக ஏங்கும் வலிமையான பாதுகாப்பு மடலேறுதல் … Read More

திருக்குறள் | அதிகாரம் 112

பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.4 நலம் புனைந்துரைத்தல்   குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னிறும் மென்னீரள் யாம்வீழ் பவள்.   பொருள்: அனிச்சம் மலரே! உன்னிடம் மென்மையான இயல்பு இருக்கிறது. ஆனால் என் காதலி உன்னை … Read More

திருக்குறள் | அதிகாரம் 110

பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.2 குறிப்பறிதல்   குறள் 1091: இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து.   பொருள்: இவள் மையிட்ட கண்களில் இரண்டு தோற்றங்கள் உள்ளன; ஒன்று வலியை ஏற்படுத்துகிறது, மற்றொன்று அதற்கான … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com