பலனளிப்பவர்

இந்த நாளில் சாலமோனின் ஜெபத்தை தியானிக்கப்போகிறோம். சாலமோன் பல ஜெபங்களை ஏறெடுத்திருக்கிறான் அவைகளில் இதுவும் ஒன்று.  ஒன்று ராஜாக்கள் எட்டு முப்பத்தேழில் இருந்து நாற்பதாவது வசனத்திலே தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், யாதொரு வாதையாகிலும், யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும் எந்த மனுஷனானாலும் தன் … Read More

வாக்கு மாறாதவர்

இன்றைய நாளில் சாலமனுடைய ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  ஒன்று ராஜாக்கள் எட்டாம் அதிகாரம் இருபத்தைந்தாவது வசனத்திலே தேவரீர்! என் தகப்பனாகிய தாவீது எனும் உம்முடைய தாசனை நோக்கி நீ எனக்கு முன்பாக நடந்துபோவது போல உம் குமாரனும் எனக்கு முன்பாக நடக்கும் … Read More

ஞானம்

இந்த நாளிலே சாலமோனின் ஜெபத்தை தியானிக்கவிருக்கிறோம். ஒன்று ராஜாக்களின் புஸ்தகம் மூன்றாவது அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும் நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் உமது அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருளும். ஏராளமாய் இருக்கிற இம்மத்து ஜனங்களை நியாயம் … Read More

சிங்காசனம்

இந்த நாளின் தியான ஜெபத்தை தனாயா மூலமாக நாம் அறிய இருக்கிறோம். தனாயா தாவீதின் நாட்களில் பிராதான ஆசாரியனாக இருந்த ஏதாவின் குமாரன். அவன் லேகியனாக இருந்தபோதிலும் அவன் பராக்கிரமசாலியாக இருந்தான். தாவீதினிடத்திலே இருந்த முப்பதாயிரம் பராக்கிரமசாலிகளில் ஒருவனாக இந்த தனாயாவும் … Read More

தாவீதின் கலக்கம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.  இன்றைய ஜெபத்தை தாவீதின் வார்த்தைகளால் நாம் தியானிக்க இருக்கிறோம்.  இரண்டு சாமுவேல் இருபத்து நான்காம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே இதோ நான் தான் பாவம் செய்தேன் நான் தான் அக்கிரமம் பண்ணினேன்.  இந்த ஆடுகள் … Read More

இரத்தம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீது சொல்லியதாக நாம் பார்க்கிறோம். இரண்டு சாமுவேல் இருபத்தி மூன்றாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே கர்த்தாவே தங்களுடைய பிராணனை எண்ணாமல் போய் வந்த அந்த மனுஷரின் இரத்தத்தை குடிக்கும் செயல் தூரமாய் … Read More

நன்மை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீது நமக்கு கற்றுகொடுக்கிறார். இரண்டு சாமுவேல் பதினாறாம் அதிகாரம் பனிரெண்டாம் வசனத்திலே ஒருவேளை கர்த்தர் என் சிறுமியை பார்த்து இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்கு பதிலாக எனக்கு நன்மையை சரிகட்டுவார். … Read More

ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்!

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.  இந்நாளின் ஜெபத்தை தாவீது மூலமாக நாம் கற்றுக்கொள்ள இருக்கிறோம்.  இரண்டு சாமுவேல் ஏழாம் அதிகாரம் இருபத்து ஒன்பதாம் வசனத்திலே இப்போதும் உமது அடியானுடைய வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அது ஆசிர்வதித்தருளும். உம்முடைய … Read More

தேவனின் வாக்கு

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இன்றைய ஜெபத்தை தாவீது ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம். இந்த பதினாறாம் நாளிலே இரண்டு சாமுவேல் புஸ்தகம் ஏழாம் அதிகாரம் பதினெட்டாம் வசனத்திலே, கர்த்தராகிய ஆண்டவரே! தேவரீர்! என்னை இதுவரைக்கும் கொண்டுவந்தததிற்கு நான் எம்மாத்திரம். எம்வீடும் … Read More

ஆலோசனை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீது ஏறெடுக்கிறான். ஒன்று சாமுவேல் இருபத்தி இரண்டாம் அதிகாரம் முப்பத்தி மூன்றாவது வசனத்திலே நீ சொல்லிய ஆலோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக. நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பலிவாங்காதபடிக்கும் நீ இன்றைய … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com